திரு சுப்ரமணியம் திலகராஜா (துரை)

திரு சுப்ரமணியம் திலகராஜா (துரை)
பிறப்பு : 05/10/1958
இறப்பு : 06/02/2021

யாழ். நெல்லியடி கரவெட்டி வதிரியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் திலகராஜா அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், மங்களேஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும், ரஜி(லண்டன்), ஜெய் ஜெய்(லண்டன்), தர்சிகா(லண்டன்), நிவாணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், ரஞ்சித் கல்சி(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமனாரும், தவமலர், பாரிசாதமலர்(வேவி), ஞானராஜா(வவா), நவமலர்(விமலா), நவரெத்தினராஜா, திலகமலர்(மல்லிகா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு இறுதிக்கிரியைகள் அனைத்தும் RIPBOOK இல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.(நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)தகவல்: குடும்பத்தினர்

திரு சுப்ரமணியம் திலகராஜா (துரை)

திரு சுப்ரமணியம் திலகராஜா (துரை)

Contact Information

Name Location Phone
ஜெய் ஜெய் - மகன் United Kingdom +447775076124
மல்லிகா - சகோதரி sri lanka +94766763586

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment