திரு அருணாசலம் சர்வானந்தவேல் (குட்டிஐயா)

திரு அருணாசலம் சர்வானந்தவேல் (குட்டிஐயா)
பிறப்பு : 19/11/1960
இறப்பு : 02/02/2021

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தினியாவை வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் சர்வானந்தவேல் அவர்கள் 02-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் அன்னலட்சுமி(சின்னம்மன்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேற்பிள்ளை நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், மேகலா, மேனகா, துஷியந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், ஆனந்தலட்சுமி, சர்வலட்சுமி, சக்திவேல், யோகலட்சுமி, சந்தானலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், பழனிவேல், பாலச்சந்திரன், பிரபா மற்றும் சிவகணேஸ், மகாத்மா, விஜயரட்ணம், ஜெயகணேஸ், காலஞ்சென்ற பாலகணேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஜெயதீபன், சுமணன், மகாலட்சுமி, தங்கலட்சுமி, ராதாலட்சுமி, ஜெகன்நாத், ஜெகதீசன், தினேஸ், ஜெகதீஸ்வரி, சுரேந்தர், கவிதா, தர்ஷன், சுலக்சன், சுலக்சனா, மீரா, அருளி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், பிருந்தன், சயந்தன், அரவிந்தன் ஆகியோரின் சிறிய தந்தையும்,  சஞ்சய், சகானா, சுகன்யா, சுபனுயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு அருணாசலம் சர்வானந்தவேல் (குட்டிஐயா)

திரு அருணாசலம் சர்வானந்தவேல் (குட்டிஐயா)

Contact Information

Name Location Phone
சுரேந்தர் - மருமகன் United Kingdom +447572110297
துஷ்யந்தன் - மகன் sri lanka +94778859557

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 9th Feb 2021 7:15 AM
Address
கிரியை
Details Tuesday, 09 Feb 2021 7:15 AM to 8:30 AM
Address Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK
தகனம்
Details Tuesday, 09 Feb 2021 9:30 AM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment