டாக்டர் சின்னத்தம்பி சிவபாலேஸ்வரராஜா

டாக்டர் சின்னத்தம்பி சிவபாலேஸ்வரராஜா
பிறப்பு : 01/01/1949
இறப்பு : 03/02/2021

யாழ். கந்தர்மடம் அம்மன் வீதியைப் பூர்வீகமாகவும், பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவபாலேஸ்வரராஜா அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று வெள்ளவத்தையில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பதுமநிதி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரனும், கரைச்சிக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குருநாதப்பிள்ளை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், சுகுணவதி(ஒய்வுநிலை ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், சிவஸ்கந்தராஜா(கந்தர்மடம்) அவர்களின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற சுந்தராம்பிகை அவர்களின் அன்பு மைத்துனரும், சஞ்ஜீவன்(Network Manager, AMW, Colombo), தயாளன்(Electrical Engineer, New Zealand) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தனுஷா, சட்சாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும், நேசமணி கேதாரநாதன், மகேஸ்வரன், விமலேஸ்வரன், சிவகுருநாதன், சிவநாதன், குலநாதன், சக்திதேவி சிவகுமார், சுபத்திரதேவி மகேந்திரன், ஜெயநாதன், லலிதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜசீந்திரன், நேர்த்திகா, கெளதீசன் ஆகியோரின் சிறிய தந்தையும், கிரிஷாந், அதிபன் ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2021 செவ்வாய்க்கிழமை பி.ப 02:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் 05:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

டாக்டர் சின்னத்தம்பி சிவபாலேஸ்வரராஜா

டாக்டர் சின்னத்தம்பி சிவபாலேஸ்வரராஜா

Contact Information

Name Location Phone
சுகுணவதி - மனைவி sri lanka +94779131988
சஞ்ஜீவன் - மகன் sri lanka +94112360869

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment