திருமதி கிறிஸ்ரபெல் அனோஜா அன்ரன் சேவியர்

திருமதி கிறிஸ்ரபெல் அனோஜா அன்ரன் சேவியர்
பிறப்பு : 25/06/1965
இறப்பு : 09/02/2021

யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரபெல் அனோஜா அன்ரன் சேவியர் அவர்கள் 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஸ்ரனிஸ்லோஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி பிரான்சிஸ் சேவியர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,F.X. அன்ரன் அவர்களின் அன்பு மனைவியும்,நிக்கொலின், மாறியோ ஆகியோரின் அன்புத் தாயாரும்,Lloyd(நவம்– கனடா), Kostka(புஸ்பன்– கனடா), அருட்தந்தை நெவில் ஞானராஜ்(அவுஸ்திரேலியா), யூடித்(உஷாகனடா), தர்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,எமா, டொறின், பிரதீபா ஆகியோரின் அன்பு மச்சாளும்,Roslyn, Rodney, Alvin, Nelvin, Mowriah, Aaron ஆகியோரின் அன்பு மாமியும்,ரஞ்சினி, ரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 11-02-2021 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் யாழ்ப்பாணம் புனித அடைக்கலமாத தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மிருசுவில் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி கிறிஸ்ரபெல் அனோஜா அன்ரன் சேவியர்

திருமதி கிறிஸ்ரபெல் அனோஜா அன்ரன் சேவியர்

Contact Information

Name Location Phone
F.X . அன்ரன் - கணவர் sri lanka +94776913468
Lloyd - சகோதரர் Canada +19054266313
Kostka - சகோதரர் Canada +16472938628
தர்மா - சகோதரர் Canada +16477136049

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment