திரு ஆறுமுகம் வத்சலன்

திரு ஆறுமுகம் வத்சலன்
பிறப்பு : 07/04/1947
இறப்பு : 09/02/2021

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- 4 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் வத்சலன் அவர்கள் 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், திருஞானம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், அருள்நாயகி அவர்களின் அன்புக் கணவரும், மகிஷா, வினுஷா, டினுஷா(அவுஸ்திரேலியா), செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற நந்தினி அவர்களின் அன்புச் சகோதரரும், ஜெயப்பிரகாஷ், ஶ்ரீபிரதீபன், உஷாந் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், சஜினி, சயூரி, கௌஷிக், ஆரன், ஆஞ்ஜெய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் பூதவுடல் 10-02-2021 புதன்கிழமை மு.ப 09:30 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை Jayaratne parlor(Borella), Elvitigala Mawatha, Colombo- 07 எனும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பி.ப  02:00 மணிமுதல் பி.ப  04:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு ஆறுமுகம் வத்சலன்

திரு ஆறுமுகம் வத்சலன்

Contact Information

Name Location Phone
அருள்நாயகி - மனைவி sri lanka +94112585126
மகிஷா - மகள் sri lanka +94777715464
வினுஷா - மகள் sri lanka +94772356720
டினுஷா - மகள் Australia +61420642771
செந்தூரன் - மகன் sri lanka +94776303712

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment