திருமதி இராசம்மா இராசதுரை (சிந்தாமணி))

திருமதி இராசம்மா இராசதுரை (சிந்தாமணி))
பிறப்பு : 08/01/1939
இறப்பு : 08/02/2021

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசம்மா இராசதுரை அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராசதுரை அவர்களின் பாசமிகு மனைவியும், கமலா(பிரான்ஸ்), நிர்மலா(கனடா), ரதிகலா(கனடா), இனிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், தர்ஷிகா, அன்புசிவம், வசீகரன், ஈஸ்வரன், அருளாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், ராசையா, வேலாயுதம், முத்துலிங்கம், மணியம்(இளவாலை) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்ற செல்லம்மா, பாக்கியம்(கனடா), காலஞ்சென்ற சிவபாக்கியம், ராஜேஸ்வரி(மூளாய்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், அனுஷிய, அபிநயா, சோபிகா, நிருஷா, ஜெனார்த்தன், ஜெனிஷா, கிருஷன், கலிஷன், சன்ஜேன், ஏரியான, அலோஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும், அலையா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: வசீகரன்- மருமகன்

திருமதி இராசம்மா இராசதுரை (சிந்தாமணி))

திருமதி இராசம்மா இராசதுரை (சிந்தாமணி))

Contact Information

Name Location Phone
வசீகரன் நிர்மலாதேவி - மகள் Canada +14164193078
அன்புசிவம் கமலா - மகள் - மகள் France +33782329317
ஈஸ்வரன் ரதிகலா - மகள் - மகள் Canada +14165459204

Event Details

கிரியை
Details Sunday, 14 Feb 2021 10:00 AM to 12:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment