திரு சவரிமுத்து நீக்கிலாப்பிள்ளை (நீக்கிலஸ்)

திரு சவரிமுத்து நீக்கிலாப்பிள்ளை (நீக்கிலஸ்)
பிறப்பு : 27/08/1938
இறப்பு : 21/01/2021

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி தென்மூலையை வதிவிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சவரிமுத்து நீக்கிலாப்பிள்ளை அவர்கள் 21-01-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்ற சவரிமுத்து பார்பரா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை மேரிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற றெஜினா அவர்களின் பாசமிகு கணவரும், ஸ்ரனில்(யோசப்- லண்டன்), விஜி(கனடா), கவிதா(இத்தாலி), றஜி(லண்டன்), அருட்சகோதரி அஜந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும், மாகிறேற்(இலங்கை), காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோப்பர் பொன்ராசா, ஆரோக்கியநாதர்(மறையாசிரியர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஆன்றெகனா, றெஜினோட், டெனிஸ்ரன், அமிர்தராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற செல்லமணி, ஞானம், ராசாத்தி, தேவி, லீலா, அன்ரன், காமலிற்றா, காலஞ்சென்ற லோரன்ஸ், றஞ்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்றவர்களான செல்வராசா, அரியராசா, அல்போன்ஸ் மற்றும் யோகராசா, கைலேஸ்வரன், அசுந்தா, ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும், லுயின்ரன், அடெலின், அலெக்ஸ்ரா, அலெக்ஸ், அஞ்சலோ, நிக்கலோ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு சவரிமுத்து நீக்கிலாப்பிள்ளை (நீக்கிலஸ்)

திரு சவரிமுத்து நீக்கிலாப்பிள்ளை (நீக்கிலஸ்)

Contact Information

Name Location Phone
சூசைப்பிள்ளை அன்ரன் - மைத்துனர் France +33618956353
ஸ்ரனில் - மகன் United Kingdom +447703629454
விஜி - மகள் Canada +16477108183
கவிதா - மகள் Italy +393920802154
றஜி - மகள் United Kingdom +447449707005
அருட்சகோதரி அஜந்தா - மகள் sri lanka +94760744401

Event Details

பார்வைக்கு
Details 06 & 07 Feb 2021 3:00 PM - 5:00 PM
Address Asian Funeral Care- Croydon Ltd 35 Kenton Rd, Kenton, Harrow HA3 8DN, United Kingdom
நல்லடக்கம்
Details Wednesday, 10 Feb 2021 12:15 PM
Address City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment