திரு புண்ணியமூர்த்தி சந்திரகுமார்

திரு புண்ணியமூர்த்தி சந்திரகுமார்
பிறப்பு : 07/07/1963
இறப்பு : 08/02/2021

யாழ். நவாலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புண்ணியமூர்த்தி சந்திரகுமார் அவர்கள் 08-02-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற புண்ணியமூர்த்தி, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், துரைச்சாமி கௌரியம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,கோமதி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும், லாவண்யா, அகல்யா, லக்‌ஷன், லக்‌ஷ்சியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,உதயகுமார்(சுபாஸ்), சுரேன்திரகுமார்(சுரேன்), அனுசியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஸ்ரீகுமார் அவர்களின் அன்பு மைத்துனரும்,கிஷாந் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திரு புண்ணியமூர்த்தி சந்திரகுமார்

திரு புண்ணியமூர்த்தி சந்திரகுமார்

Contact Information

Name Location Phone
கோமதி - மனைவி Canada +14387254264
லாவண்யா - மகள் Canada +15149774073

Event Details

பார்வைக்கு
Details Sunday, 14 Feb 2021 12:00 PM to 3:00 PM
Address Complexe Funéraire Aeterna et Crématorium 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment