யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கனடா Ontario Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் நாகலிங்கம் அவர்கள் 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், நாகலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், நாகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், தனுஷா, சுவித்தா, லக்ஸ்மன் ஆகியோரின் அன்புத் தந்தையும், பாலசுப்பிரமணியம்(லண்டன்), சந்திரவதனா(இலங்கை), காலஞ்சென்ற மகேஸ்வரன்(சுவிஸ்), புனிதவதி(டென்மார்க்), லீலாவதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிறிராஜா, மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், இலக்கியன், அக்ஷாரா, தீரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment