திரு சந்திரசேகரம் தியாகராஜா

திரு சந்திரசேகரம் தியாகராஜா
பிறப்பு : 31/01/1938
இறப்பு : 11/02/2021

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், நல்லூர்,  Sierra Leone, கனடா Toronto, Richmond Hill ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  சந்திரசேகரம் தியாகராஜா அவர்கள் 11-02-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா சந்திரசேகரம்(பருத்தித்துறை) நல்லம்மா(கொழும்புத்துறை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம் சவுந்தரம்மாள்(நல்லூர்) தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயதேவி  அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்ற நளினிதேவி விஜயரத்னம் அவர்களின் அன்பு மைத்துனரும், சுரேகா- ஸ்காட் மற்றும் நந்திகா- டேவ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,கமலாசனி மகாதேவா(லண்டன், இங்கிலாந்து), ராஜலட்சுமி தேவராஜகோன்(சர்ரே, இங்கிலாந்து), மீனாம்பிகை திலகநாதன்(கொழும்பு, இலங்கை) மற்றும் மகேஸ்வரி சிவலோகநாதன்(டொராண்டோ, கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சஹானா, சியோனா மற்றும் குவின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.   இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ஒண்டாரியோ மாகாணத்தில் நிகழும் பொதுமுடக்க அமுல்படுத்தலின் காரணமாக நேரடி அஞ்சலி நிகழ்வுகள் குடும்ப உறவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

திரு சந்திரசேகரம் தியாகராஜா

திரு சந்திரசேகரம் தியாகராஜா

Contact Information

Name Location Phone
வீடு Canada +16475080230

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment