திரு பத்மநாதன் இளையதம்பி

திரு பத்மநாதன் இளையதம்பி
பிறப்பு : 19/02/1936
இறப்பு : 14/02/2021

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், நோர்வே Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் இளையதம்பி அவர்கள் 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மலாயன் பென்ஷனர் இளையதம்பி தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த சோமசுந்தரம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும், ஜெயக்குமார்(நோர்வே), ஜெயரூபன்(நோர்வே), ஜெயராஜ்(நோர்வே), ஜெயந்தினி(லண்டன்), ஜெயராகவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தந்தையும், பாமினி, ஸ்ரீரஞ்சினி, சறோஜினி(நோர்வே), சஞ்சய்(லண்டன்), உஷாமளா(அவுஸ்திரேலியா)  ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான முருகையா மற்றும் சிதம்பரநாதன்(இலங்கை), மகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தம்பியும், சுரேஷ்குமார்(நோர்வே), சிவகபிலன்(நோர்வே), வவகுமார்(மலேசியா) ஆகியோரின் அருமை பெரியப்பாவும், குகநேசன்(நோர்வே) அவர்களின் அருமைச் சித்தப்பாவும், காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன்(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), குகதாசன்(இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை), நாகேஸ்வரி(நோர்வே), இராஜேஸ்வரி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஹரிணி, வர்ஷா, காருண்யா, காவியா, தாமரா(நோர்வே), சுவேதா, சுஜித்(லண்டன்), ரித்திக்கா, கார்த்திக்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு பத்மநாதன் இளையதம்பி

திரு பத்மநாதன் இளையதம்பி

Contact Information

Name Location Phone
ஜெயக்குமார் - மகன் Norway +4791598114
ஜெயரூபன் - மகன் Norway +4792615582
ஜெயராஜ் - மகன் Norway +4797021494
ஜெயந்தினி - மகள் United Kingdom +447432741791
ஜெயராகவன் - மகன் Australia +61403123547

Event Details

பார்வைக்கு
Details Thursday, 18 Feb 2021 5:00 PM to 7:00 PM
Address Ullevål sykehus - Kapellet Bygg 25, 0450 Oslo, Norway
கிரியை
Details Monday, 22 Feb 2021 9:00 AM to 11:00 AM
Address Alfaset gravlund og kapell Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment