திருமதி செல்வராணி ஞானபண்டிதர்

திருமதி செல்வராணி ஞானபண்டிதர்
பிறப்பு : 13/05/1941
இறப்பு : 09/02/2021

யாழ். மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வராணி ஞானபண்டிதர் அவர்கள் 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் செல்லக்கண்டு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி, யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஞானபண்டிதர்(ஓய்வுபெற்ற இராணுவ மேஜர்) அவர்களின் அன்பு மனைவியும், செல்வஜீவன்(லண்டன்), ஞானறதி(சுவிஸ்), விஜிதா(லண்டன்), வைதேகி, பிரதீபன்(சுவிஸ்-ஜெனிவா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்றவர்களான கனகராஜா, திரவியராஜா, விமலராஜா மற்றும் ஜெயராஜா(யாழ்ப்பாணம்), விவேகானந்தராஜா(யாழ்ப்பாணம்),  மனோறஞ்சிதராணி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுவர்ணா, இரட்ணசிங்கம், தர்மிகா ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, கனகநாயகம், மங்கையற்கரசி மற்றும் ராசலட்சுமி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சங்கவி, பகலவன், சஞ்ஜீவன், கிருத்திகா, சருன், ரொஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி செல்வராணி ஞானபண்டிதர்

திருமதி செல்வராணி ஞானபண்டிதர்

Contact Information

Name Location Phone
செல்வஜீவன் - மகன் United Kingdom +447939464100
ஞானறதி - மகள் Switzerland +41791748806
விஜிதா - மகள் United Kingdom +447534101687
பிரதீபன் - மகன் Switzerland +41799430235
மனோறஞ்சிதராணி - சகோதரி sri lanka +94764627232

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment