திருமதி தங்கராஜா இராஜபுவனேஸ்வரி

திருமதி தங்கராஜா இராஜபுவனேஸ்வரி
பிறப்பு : 04/02/1930
இறப்பு : 15/02/2021

திருகோணமலை 23/1A ஐயனார் கேணியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா இராஜபுவனேஸ்வரி அவர்கள் 15-02-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற தங்கராஜா அவர்களின் அன்பு மனைவியும், பகீரதன்(பிரான்ஸ்), பத்மனேஸ்வரி(லண்டன்), குகனேஸ்வரி(கோணேஸ்வரா இந்துக் கல்லூரி முன்னாள் ஆசிரியை), மனோரதன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்ற காசியம்மா, ராஜாம்பாள், சோமநாதர் ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரத்னா(பிரான்ஸ்), முத்துலிங்கம்(லண்டன்), சுப்பிரமணியம்(இலங்கை- John Keells Holdings), சிவகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், சுனேந்ரா(பிரான்ஸ்), ஜெகன்(பிரான்ஸ்), சுலக்சன்(பிரான்ஸ்), ஜனனி(பிரான்ஸ்), கிறிஸ்தோப்(பிரான்ஸ்), ஜொயல்(பிரான்ஸ்), தர்ஷன்(கனடா), பல்லவி(கனடா), சிந்துஜா(லண்டன்), கோகிலன்(இலங்கை), மனோஜா(பிரான்ஸ்), ஜனனி(பிரான்ஸ்) பிரதீப்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும், மெல்வின்(பிரான்ஸ்), செலியா(பிரான்ஸ்), யூலியா(பிரான்ஸ்), நியா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்

திருமதி தங்கராஜா இராஜபுவனேஸ்வரி

திருமதி தங்கராஜா இராஜபுவனேஸ்வரி

Contact Information

Name Location Phone
பகீரதன் - மகன் France +33678060723
பத்மனேஸ்வரி - மகள் United Kingdom +447443921515
குகனேஸ்வரி - மகள் sri lanka +94770203422
மனோரதன் - மகன் France +33651427726

Share This Post

0 Comments - Write a Comment

Your Comment