திரு சின்னத்தம்பி சிவநேசன்

திரு சின்னத்தம்பி சிவநேசன்
பிறப்பு : 04/04/1965
இறப்பு : 17/02/2021

யாழ். மந்துவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரம், கனகபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவநேசன் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சின்னத்தம்பி, காலஞ்சென்ற செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சரோஜாதேவி அவர்களின் பாசமிகு கணவரும், சிவானுஜன் அவர்களின் அன்புத் தந்தையும், கோவிந்தராஜா(லண்டன்), ஆனந்தராஜா, சிவகெளரி(பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்- அக்கராயன்), காலஞ்சென்ற சிவனேஸ்வரி, நவனீதராசா, காலஞ்சென்ற நவரசகாந்தன், இந்துமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், சுமதி, காலஞ்சென்ற ஸ்ரீ ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும், கண்ணுத்துரை செல்வமலர் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சின்னராசா, காலஞ்சென்ற செல்லத்துரை, பவளம், கிருஷ்ணபிள்ளை, இராஜேந்திரன், அன்னலட்சுமி, மகேஸ்வரி, யோகராசா(சுவிஸ்), கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2021 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனந்தநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு சின்னத்தம்பி சிவநேசன்

திரு சின்னத்தம்பி சிவநேசன்

Contact Information

Name Location Phone
குடும்பத்தினர் sri lanka +94775321779
யோகராசா - மைத்துனர் Switzerland +41779439320

2 Comments - Write a Comment

  1. OUYZPGVGB8U1D4YXAHBDKYUO http://google.com/724 18/03/2021 13:17:59
  2. OUYW4KH9ABA93SUFIXWLRYUO http://google.com/724 18/03/2021 13:18:09

Your Comment