திரு ஆறுமுகலிங்கம் இராசலிங்கம் (அருள்)

திரு ஆறுமுகலிங்கம் இராசலிங்கம் (அருள்)
பிறப்பு : 14/10/1962
இறப்பு : 13/02/2021

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகலிங்கம் இராசலிங்கம் அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராசலிங்கம் அமிர்தவல்லி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவலிங்கம்(அம்மான்) மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,விஐயலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்ற ஞனிதா, நிருதன், பிரசாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,அகல்யா அவர்களின் அன்பு மாமனாரும்,கருணேஸ்வரி, யோகேஸ்வரி,அமிர்தலிங்கம், காலஞ்சென்ற கமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற தவராணி, கோசலாதேவி, சந்திரலேகா, கேதினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,சிறிதரன், வள்ளியம்மை, காலஞ்சென்ற சிவலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நவரத்தினம், சிறிகாந்தன், சிறிகானந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திரு ஆறுமுகலிங்கம் இராசலிங்கம் (அருள்)

திரு ஆறுமுகலிங்கம் இராசலிங்கம் (அருள்)

Contact Information

Name Location Phone
நிருதன் - மகன் United Kingdom +447960982835
நவரத்தினம் - சகோதரர் United Kingdom +447724677656
ஜெறோம் - நண்பன் United Kingdom +447944187272
வசிகரன் - நண்பன் United Kingdom +447432515285

2 Comments - Write a Comment

  1. OUYWKIO96EVL8SG32KCVKYUO http://google.com/724 18/03/2021 13:18:00
  2. OUY51U0PXYVKDVE3BEGMPYUO http://google.com/724 18/03/2021 13:19:50

Your Comment