திருமதி வாமதேவி முருகேசபிள்ளை

திருமதி வாமதேவி முருகேசபிள்ளை
பிறப்பு : 31/03/1928
இறப்பு : 15/02/2021

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளம், சுதுமலை, பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாமதேவி முருகேசபிள்ளை அவர்கள் 15-02-2021 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற முருகேசம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற திலகவதி, சிவஞானபூரணி, கனகாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,உதயகுமார்(பிரான்ஸ்), மங்களேஸ்வரி(அவுஸ்திரேலியா), கேதீஸ்வரி(லண்டன்), சிவஞானேஸ்வரி(பிரான்ஸ்), நாதன்(நோர்வே), சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,இராஸ்குமார்(அவுஸ்திரேலியா), சிவராசா(லண்டன்), இளமுருகன்(பிரான்ஸ்), ஜெயகௌரி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,சிவகரன், அனியா(நோர்வே), செந்தூர், நிவேதா- தினேஸ்(அவுஸ்திரேலியா), சுசிபன், ரஜீவன், இலக்கியா(லண்டன்), ஆதவன், சர்பனா, ஆதித்தன், அச்சுதன்(பிரான்ஸ்), அபில்காஸ், தனார்தன், றயித்(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல்: குடும்பத்தினர்

திருமதி வாமதேவி முருகேசபிள்ளை

திருமதி வாமதேவி முருகேசபிள்ளை

Contact Information

Name Location Phone
உதயகுமார் - மகன் France +33767057535
மங்களேஸ்வரி - மகள் Australia +61469803554
இளமுருகன் - மருமகன் France +33684291505
கேதீஸ்வரி - மகன் United Kingdom +447448514815
நாதன் - மகன் Germany +4748057744
ஆதவன் - பேரன் United Kingdom +44770492897

Event Details

பார்வைக்கு
Details 18,20,21,23 Feb 2021 3:30 PM to 4:30 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Thursday, 25 Feb 2021 10:00 AM to 11:30 AM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
நல்லடக்கம்
Details Thursday, 25 Feb 2021 11:45 AM to 1:00 PM
Address Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

0 Comments - Write a Comment

Your Comment