திரு வரதராசா சந்திரன்

திரு வரதராசா சந்திரன்
பிறப்பு : 01/11/1975
இறப்பு : 10/02/2021

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வரதராசா சந்திரன் அவர்கள் 10-02-2021 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், வரதராசா மங்கையகரசி தம்பதிகளின் அன்பு மகனும்,அலைமொழி(அல்லி) அவர்களின் அன்புக் கணவரும்,சஜீனா, ஜெவீன், சஜானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,சந்திரகலா அவர்களின் அன்புச் சகோதரரும்,கலைமொழி அவர்களின் அன்புச் மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திரு வரதராசா சந்திரன்

திரு வரதராசா சந்திரன்

Contact Information

Name Location Phone
அழகன் United Kingdom +447480251472
அலைமொழி - மனைவி United Kingdom +447453223434
கலைமொழி United Kingdom +447480251635

Event Details

பார்வைக்கு
Details Tuesday, 23 Feb 2021 2:00 PM to 4:00 PM
Address Angel Funeral Directors 267 Allenby Rd, Southall UB1 2HD, UK
கிரியை
Details Wednesday, 24 Feb 2021 9:00 AM to 10:30 AM
Address Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்
Details Wednesday, 24 Feb 2021 11:30 AM
Address Hendon crematorium Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom South Chapel

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am