திரு வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை

திரு வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை
பிறப்பு : 22/03/1946
இறப்பு : 18/02/2021

கிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், வரணியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 18-02-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற கதிர்காமு, பாறிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,சின்னாச்சிப்பிள்ளை(சின்னத்தங்கம்) அவர்களின் பாசமிகு கணவரும்,சின்னத்தங்கம், சரவணமுத்து, பரமேஸ்வரி, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சின்னப்பிள்ளை, லட்சுமிபிள்ளை மற்றும் சின்னதுரை, ஆச்சிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தயாபரன்(இலங்கை), தயானந்தன்(லண்டன்), தயாளன்(பிரான்ஸ்), தீபா(லண்டன்), சுனிற்றா(லண்டன்) அகியோரின் பாசமிகு தந்தையும்,ஜெயமோகன், அகிலன், சுபாஜினி, சாமினி, ஜன்சா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சாந்தோஸ், கீர்த்திகா, சுருதிகா, சர்வின், சஞ்சனா, யதுர்ஷன், ஜெனிசா, ஜானுசா, சபிதா, சோபிகா, சஸ்வின், அபீனா, பிரணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று நண்பகல் நடைபெற்று பின்னர் வரணி இயற்றாலை ஊத்தல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்: குடும்பத்தினர்

திரு வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை

திரு வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை

Contact Information

Name Location Phone
தயாபரன் - மகன் sri lanka +94776218127
தயானந்தன் - மகன் United Kingdom +447960872656
தயாளன் - மகன் France +33651521349
தீபா - மகள் United Kingdom +447838234583
வனிதா United Kingdom +447448672486

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 19th Feb 2021 12:00 PM
Address

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am