யாழ். வதிரி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் கோபாலு அவர்கள் 18-02-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி தெய்வானை அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம் சின்னப்பிள்ளை அவர்களின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற கோபாலு அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தருமலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும், கந்தசாமி , காலஞ்சென்ற வேதாரணியன், அன்னலட்சுமி(ராசாத்தி), தனலட்சுமி(கிளி), செந்தூர்நாதன்(ராஜன்), விஜயலட்சுமி(பவா), பகீரதன்(ரதன்), ஆகியோரின் அன்புத் தாயாரும் ,விஜயமலர்(விஜி), ஜெயக்குமார்(ஜெயா), காலஞ்சென்ற கிருஷ்ணராஜா, சுகந்தினி(கவிதா), ஸ்ரீஸ்கந்தராஜா(ஸ்ரீ), ரேணுகா, பவாநந்தினி, பிரதீப் - லதீஷா, காலஞ்சென்ற வேனுரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும், சந்திரிக்கா- மயூரதன், ரகுராம்- சுதர்சிகா, ஜெனோசினி, தனுகிருஷ்ணா, சுவர்ணா, தினேஷ், நிஷாந்தன், நிதுஷன், பாலதர்சன், டிலக்ஷன், பேமலதன், லேத்திகா, ஹரிஸ்வின்,ஹரிஸ்கா, ஹரிஸ், ஹர்ஜன், ஆகியோரின் அன்புப் பேத்தியும், கவின், டிலுஷான், சோஹித், டக்ஷேஷ் ஆகியோரின் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments - Write a Comment