திருமதி செல்வநாயகம் ரூபசௌந்தரதேவி

திருமதி செல்வநாயகம் ரூபசௌந்தரதேவி
பிறப்பு : 24/12/1951
இறப்பு : 21/02/2021

யாழ். வளலாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் ரூபசௌந்தரதேவி அவர்கள் 21-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் காலமானார். அன்னார், தர்மலிங்கம் நல்லபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், வேலுப்பிள்ளை ஆட்சிமுத்து(கிளிஅக்கா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

 தமிழாயினி, தர்மினி, கேதினி(சூட்டி), சிவகணேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும், லிங்கேஸ்வரன், திவாகரன், யோகநாதன், நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,  அன்னபாக்கியதேவி, தங்கரத்தினதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

 தேவநாயகி, வசந்தநாயகம், வசந்தநாயகி(இராசம்), சுகந்தினி(இராசா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 ஆர்த்திகா, ஆரணி, அனுஜன், சாருஜன், சனோஜ், சாகித்தியா, இஷித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திருமதி செல்வநாயகம் ரூபசௌந்தரதேவி

திருமதி செல்வநாயகம் ரூபசௌந்தரதேவி

Contact Information

Name Location Phone
செல்வன் France +33666753931
நேசன் France +33762643811

0 Comments - Write a Comment

Your Comment