திரு சுப்பையா மகாலிங்கம்

திரு சுப்பையா மகாலிங்கம்
பிறப்பு : 04/03/1943
இறப்பு : 06/03/2021

யாழ், புங்குடுத்தீவு இருப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், தற்போது கொழும்பு, திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா மகாலிங்கம் அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று கொழும்பில் அகாலமரணம் அடைந்தார்.அன்னார், சுப்பையா பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சின்னத்துரை கோசலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,தங்கரத்தினம்(ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்களின் ஆருயீர் கணவரும்,

Dr. சுஜாதா(அவுஸ்திரேலியா), சுதர்சன்(லண்டன்), சுஜித்ரா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,Dr.கெளரி சங்கர்(அவுஸ்திரேலியா), ரஜினி(லண்டன்), Dr.அருள்குமார்(இலங்கை)  ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற ராசம்மா, கனகசபை, நடராசா, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,சிவபாக்கியம், ரோகினி, மனோரஞ்சிதம், இந்திரா தவமணி, காலஞ்சென்ற பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,நடேசபிள்ளை, நித்தியானந்தன் தர்மபாலா, சுசீலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,நவீந்திரன், தேவேந்திரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

அக்சயா, திலன், மதுஷிகா, ஆகாஷ், திரிஷா நிம்சிக்கா, தனுஷிக்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருமலை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள்

திரு சுப்பையா மகாலிங்கம்

திரு சுப்பையா மகாலிங்கம்

Contact Information

Name Location Phone
மருமகன் Australia +61423276562
மகன் United Kingdom +447787111847
மருமகன் sri lanka +94770258345

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 8th Mar 2021 4:00 PM
Address

0 Comments - Write a Comment

Your Comment