திரு அந்தோனிப்பிள்ளை செபஸ்டியன்பிள்ளை (அரியம்)

திரு அந்தோனிப்பிள்ளை செபஸ்டியன்பிள்ளை (அரியம்)
பிறப்பு : 23/09/1955
இறப்பு : 27/02/2021

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார், ஜேர்மனி Kassel, லண்டன் Newbury Park ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை செபஸ்டியன்பிள்ளை அவர்கள் 27-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப் செபஸ்டியன் எலிசபெத் பாக்கியம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான அகஸ்டின் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து கிளாறம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், மேரி தவமணி அவர்களி அன்புக் கணவரும், யசிந்தா(இலங்கை), மரிஸ்ரெலா(லண்டன்), ஆனந்தா(இலங்கை), காலஞ்சென்ற நோவா(சதா- இலங்கை), ஜெயா(இலங்கை), மேனன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பேரின்பநாதன்(இலங்கை), சவுந்தர்ராஜன்(இலங்கை), அன்ரன்(லண்டன்), குமுதா(இலக்கை), சுபி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஞானசேகரம்- ஐரின்(சுவிஸ்), குணசேகரம்- சாந்தி(லண்டன்), சேகர்- யக்குலின்(ஜேர்மனி), ஜெயமணி- அன்ரன்(சுவிஸ்), நவம்- உதயா(லண்டன்), திரேசா- தாசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், விதுஷன், பிருந்தா, துவாரகா, பானுஜன், மினுஜா, சரோன், அனுரா, அலன், எவோன், அரீனா, அபிற்றா, வியோலா, கிளறன்ஸ் ஆகியோரின் பெரியப்பாவும், நன்சி, லிசானி, ருக்ஸான, தனு, பெஸ்க்கி, ஸ்ரீகா, டேனு, தானியல், திசான், சுஜீவன், யொனி, தர்மிகா, சிராணி, அக்சியா, அனிற்றன் ஆகியோரின் அன்பு மாமாவும், கேசவன், விதுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும், கபிஸ்ரினி, கலிஸ்ரினி, அற்வை  ஆகியோரின் பேரனும் ஆவார். அன்னாரின் நல்லடக்க ஆராதனை 23-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல்: குடும்பத்தினர்

திரு அந்தோனிப்பிள்ளை செபஸ்டியன்பிள்ளை (அரியம்)

திரு அந்தோனிப்பிள்ளை செபஸ்டியன்பிள்ளை (அரியம்)

Contact Information

Name Location Phone
மேரி தவமணி - மனைவி United Kingdom +447375458361
மரிஸ்ரெலா - சகோதரி United Kingdom +447946564669
ஜெயா - சகோதரி sri lanka +94765459329
மேனன் - சகோதரன் France +33621292578
ஞானசேகரம் - மைத்துனன் Switzerland +41817853253
குணசேகரம் - மைத்துனன் United Kingdom +447946388642
சேகர் - மைத்துனன் Germany +4915175580637
ஜெயமணி - மைத்துனி Switzerland +41326852726
நவம் - மைத்துனி United Kingdom +447484811842
திரேசா - மைத்துனி France +33146955284
அலன் - பெறாமகன் United Kingdom +447496191073
அரீனா - பெறாமகள் United Kingdom +447813589466

Event Details

நேரடி ஒளிபரப்பு
Details 23rd Mar 2021 9:30 AM
Address
பார்வைக்கு
Details 11,12 & 22 Mar 2021 3:30 PM to 5:30 PM
Address H L Hawes & Son Ltd 106 Tanners Ln, Ilford IG6 1QE, UK
திருப்பலி
Details Tuesday, 23 Mar 2021 11:30 AM
Address St Augustine of Canterbury R.C. Church Loudoun Ave, Ilford IG6 1AU, UK
நல்லடக்கம்
Details Tuesday, 23 Mar 2021 1:00 PM
Address Manor Park Cemetery & Crematorium Sebert Rd, Forest Gate, London E7 0NP, UK

0 Comments - Write a Comment

Your Comment