யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், அச்சுக்கூட வீதி, பிரதான வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி திரேசா வின்சஸ்லோஸ் அவர்கள் 22-03-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை நேசம்மா தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஜோசப் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஜோசப் புஸ்பராஜா வின்சஸ்லோஸ் அவர்களின் அன்பு மனைவியும், Bernadine Vinothin(Australia), Bettina Eshanthini(Norway), Polinus Jehan(London) ஆகியோரின் அன்புத் தாயாரும். Johnson Jesuthasan(Australia), Roy Kengakaran(Norway), Tharany(London) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற ஜோர்ச், ராஜேஸ்வரி(பேபி- பிரான்ஸ்), அன்ரன் ஜோசப்(ஜெயராஜா- பிரான்ஸ்), ஜேசுதாசன்(செல்வராஜா- கனடா), பத்திநாதர்(யோகராஜா- கனடா), பெனடிற்(பேபிராஜா- இலங்கை), காலஞ்சென்ற புஸ்பராணி(மலர்- பிரான்ஸ்), விமலநாதன்(ராஜன்-பிரான்ஸ்),ஆகியோரின் அன்புச் சகோதரியும், அல்பிரட்(பிரான்ஸ்), பிலோமினா(பிரான்ஸ்), யசிந்தா(கனடா), கெலன்(கனடா), ஆரியவதி(இலங்கை), பொலின்(பிரான்ஸ்), மரியநாயம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும், Angelo, Jeramy, Jayden, Jovitta, Patricia ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் திருவுடல் 25-03-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணி முதல் 02:30 மணி வரை பிரதான வீதியில் அமைந்துள்ள White House மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 03:00 மணிக்கு யாழ் தூய மரியன்னை பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
திருமதி மேரி திரேசா வின்சஸ்லோஸ் (யோகரட்ணம் யோகா)
.png)
பிறப்பு : 15/10/1943
இறப்பு : 22/03/2021
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
Bettina Eshanthini - மகள் | Norway | +47406064446 |
Polinus Jehan - மகன் | United Kingdom | +447985124608 |
Roy Kengakaran - மருமகன் | Norway | +47417070707 |
0 Comments - Write a Comment