திரு மாணிக்கம் தியாகராஜா

திரு மாணிக்கம் தியாகராஜா
பிறப்பு : 07/03/1945
இறப்பு : 17/03/2021

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு பிரம்படி லேனை நிரந்தரவதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மாணிக்கம் தியாகராஜா அவர்கள் 17-03-2021 புதன்கிழமை அன்று பிரான்ஸில் இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற விஸ்வேஸ்வரி(அக்கம்மா) அவர்களின் அன்புக் கணவரும், சுதந்திரா(பிரான்ஸ்), சுதர்ணன்(பிரான்ஸ்), சுதர்சன்(பிரான்ஸ்), சுஜாத்தன்(பிரான்ஸ்), ஆகியோரின் பாசமிகு தந்தையும், காண்டீபன்(பிரான்ஸ்), சற்சுருகுமாரி(பிரான்ஸ்), தயாளினி(பிரான்ஸ்), சோபிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான நடராஜா, செல்வராஜா, துரைராஜா மற்றும் விமலாதேவி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பரமேஸ்வரி, காலஞ்சென்ற ரத்தினம்மா, லலிதா, கோவிந்தி, விஸ்வேஸ்வரன், காலஞ்சென்ற ராஜேஸ்வரன், கௌசல்யாதேவி, விமலேஸ்வரி, உருத்திரகுமாரி ஆகியோரின் மைத்துனரும், ஞானேஸ்வரி, ஜெயலக்ஷ்மி, காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் விமலானந்தன், விக்னராஜா ஆகியோரின் சகலனும், சுவேதா, சுஜிதா, சுருதிகா, விகேஷ், சயானா, சஸ்வினா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு மாணிக்கம் தியாகராஜா

திரு மாணிக்கம் தியாகராஜா

Contact Information

Name Location Phone
சுதர்சன் - மகன் France +33668671866
சுஜாத்தன் - மகன் France +33767926569
சுதர்ணன் - மகன் France +33651015269
காண்டீ பன் - மருமகன் France +33651482514

Event Details

பார்வைக்கு
Details 24 Mar 2021 2:00 PM to 3:00 PM & 27,28 Mar 2021 10:30 AM to 11:30 AM
Address Cimetière des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Details Wednesday, 31 Mar 2021 9:30 AM to 11:30 AM
Address Cimetière des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Details Wednesday, 31 Mar 2021 1:30 PM
Address Cimetière des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

0 Comments - Write a Comment

Your Comment