யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா வோண் நகரை வதிவிடமாகவும் கொண்ட அலோசியஸ் டொமிங்குபிள்ளை கிறிஸ்ரி அவர்கள் 23-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற சவிரிமுத்து மாகிறற் டொமிங்குப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற பி.யோசப், சிசிலியா யோசப் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனெற்(ராஜேஸ்- முன்னாள் ஆசிரியர் - வெள்ளவத்தை புனித லோறன்ஸ் ஆரம்பப் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
கனடாவில் வசிப்பவர்களான யூட்(பிரதீப்), றோஸ்மேரி(றேனுகா), பீட்(டிலீப்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சித்ரா(சித்தி), றொகானி(கண்மணி) ஆகியோரின் பிரியமிகு மாமனாரும்,
காலஞ்செற றூபி பிரான்சிஸ் சேவியர்(ஜெயம்), கேற்ரூட்(மணி- திருகோணமலை), அன்ரன் டொமிங்குபிள்ளை(கொழும்பு), லற்றீசியா(தேவி- கொழும்பு), மேபிள்(றோசி-ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான டி.பி.பிரான்சிஸ் சேவியர், விக்ரர் நிக்கோலஸ் மற்றும் புவிலா டொமிங்குபிள்ளை(கொழும்பு), நிக்கோலஸ் ஜெயநாதன்(கொழும்பு), அன்ரன் பிலிப்புப்பிள்ளை(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற விக்ரர் சுவாம்பிள்ளை- ஜெயசோதி சுவாம்பிள்ளை(கனடா), வைத்திய கலாநிதி அருள்ராஜ்- வைத்தியகலாநிதி திரேசா யோசப்(இங்கிலாந்து), காலஞ்சென்றவர்களான ஜெயராஜ் அனா யோசப்(கனடா) ஆகியோரின் மைத்துனரும், ஜெரமி(ஹரன்), ஜஸ்மின்(சுவேதா), லயனல்(ரிஷி), யூலி(ஓவியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக பார்வையிட விரும்புவோர், +19053058508 என்னும் இலக்கத்தை அழைத்து, முன்பதிவு செய்வது அவசியம். பதிவு செய்யாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வு கோவிட் விதிமுறைக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட வகையில் அனைத்து கட்டுப்பாடுகளுடன் நடைபெறும். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment