திருமதி இராசநாயகம் ஜெயலட்சுமி

திருமதி இராசநாயகம் ஜெயலட்சுமி
பிறப்பு : 23/10/1960
இறப்பு : 18/03/2021

யாழ். நெடுந்தீவு கிழக்கு 13ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு 11ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இராசநாயகம் ஜெயலட்சுமி அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் சத்தியபாமா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான முடியப்பு மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், முடியப்பு இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும், வேஜினி(பிரதேச செயலகம்- நெடுந்தீவு), பிரசன்னா, சாலினி, பிரசாத்(பிரதேச செயலகம்- நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜெயகாந்தன், கல்பனா, எடின் கிளாடியஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,பாலசுப்பிரமணியம்(லண்டன்), வவா(லண்டன்), காலஞ்சென்ற சாந்தி, சிவா(லண்டன்), வதனி(சுவிஸ்), செல்வன்(கனடா), செல்வி, தயானி(பிரதேச செயலகம்- நல்லூர்), சாமினி, ஜெகன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், மரியதாஸ், ஞானமலர், காலஞ்சென்ற வேதநாயகம் மற்றும் மரிய மாக்கிறேட், றீற்றம்மா, மரியசீலன், மேரி மெற்றில்டா, லீலிமலர், சறோஜா(லண்டன்), வைத்திலிங்கம்(லண்டன்), ஜெயகுமாரன்(சுவிஸ்), மாலா(கனடா), திருச்செல்வம், கண்ணன்(தொழில் திணைக்களம்,யாழ்ப்பாணம்), ரமேஷ்(யாழ். மாநகரசபை) ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஆலண்ட், ஆஷினி, எல்விஸ், தாரிக், ஆலண்ட், பற்றிக், அலன், கெளசின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் 19-02-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பத்திமாதா அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கத்திற்காக மத்திய சேமக்காலைக்கு திருவுடல் எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி இராசநாயகம் ஜெயலட்சுமி

திருமதி இராசநாயகம் ஜெயலட்சுமி

Contact Information

Name Location Phone
வேஜினி - மகள் sri lanka +94703779874
வவா - சகோதரி United Kingdom +447466690031
அண்ணா United Kingdom +447880957709
செல்வன் - சகோதரன் Canada +16477832775
ஜெகன் - சகோதரன் United Kingdom +447943672936
தயானி - சகோதரி sri lanka +94773653450
செல்வி - சகோதரி sri lanka +94768324486
சாமினி - சகோதரி sri lanka +94762697480
வதனி - சகோதரி Switzerland +41799091393

0 Comments - Write a Comment

Your Comment