திரு செல்லையா மரியநாயகம் ஞானராஜா

திரு செல்லையா மரியநாயகம் ஞானராஜா
பிறப்பு : 28/05/1938
இறப்பு : 24/03/2021

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்சை  வதிவிடமாகவும் கொண்ட செல்லையா மரியநாயகம் ஞானராஜா அவர்கள் 24-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மரியநாயகம்இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மேரியோசேப்பின் நேசரட்ணம் அவர்களின் பாசமிகு கணவரும், குளோரி(லண்டன்), ஜெறோம் விமல்ராஜ்(டென்மார்க்), காலஞ்சென்ற(மாவீரன் விக்ரர்), இதையா(பிரான்ஸ்), பிறேமா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிளசிடஸ் லோகன்(லண்டன்), மேற்றா(டென்மார்க்), சந்திரராஜன் சபா(பிரான்ஸ்), றிச்சட்ஜோண்சன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும், நிறோன், கிளயா, ரெறன்ஸ்(லண்டன்), சாரா, ஸ்ரெவி, விக்ரோறியா(டென்மார்க்), விக்ரர், பிரிட்னி(பிரான்ஸ்), றொனி, றொமினா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,காலஞ்சென்ற செல்வரட்ணம்(இலங்கை), மேரிசாந்தம்மா(இலங்கை), அடைக்கலநாயகி(இலங்கை), தேவதாசன்(இலங்கை), செல்வராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற மங்களராசா(இலங்கை), றோஸ்மலர்(இலங்கை), கிறிஸ்ரின்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு செல்லையா மரியநாயகம் ஞானராஜா

திரு செல்லையா மரியநாயகம் ஞானராஜா

Contact Information

Name Location Phone
இதையலோஜினி - மகள் France +33660199235
சந்திராஜன் சபா - மருமகன் France +33622310229
ஜெறோம் விமல்ராஜ் Denmark +4525123440
குளோறி - மகள் United Kingdom +447448748502
ஜோண்சன் - மருமகன் Switzerland +41797570188
பிறேமலோஜினி - மகள் Switzerland +41763286805

Event Details

பார்வைக்கு
Details 27 & 29 Mar 2021 1:30 PM to 2:00 PM
Address
திருப்பலி
Details Tuesday, 30 Mar 2021 2:00 PM
Address Église Notre-Dame de Saint-Mandé 84 Avenue du Général de Gaulle, 94160 Saint-Mandé, France
நல்லடக்கம்
Details Tuesday, 30 Mar 2021 4:00 PM
Address Cimetière Sud de Saint-Mandé 25 Rue du Général Archinard, 75012 Paris, France

0 Comments - Write a Comment

Your Comment