யாழ். பெரியாலிடை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலப்பிள்ளை பாலசிங்கம் அவர்கள் 25-03-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கனகரட்னம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சதாரூபி அவர்களின் அன்புக் கணவரும்,ஆதவன் அவர்களின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, செல்வராசா, நாகலிங்கம், பாலசுப்பிரமணியம், செல்லமுத்து மற்றும் சண்முகராசா, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,இராசாமனோகரன், சிறிரஞ்சனி, சிறிதரன், தெய்வநாயகி, செந்தில்நாயகி, புஸ்ப்பநாயகி ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 26-03-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment