திரு நடராஜா சிவதேவன் (சிவா)

திரு நடராஜா சிவதேவன் (சிவா)
பிறப்பு : 07/04/1967
இறப்பு : 27/03/2021

யாழ். சிறுப்பிட்டி திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட  சிவதேவன் நடராஜா அவர்கள் 27-03-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அம்புறோஸ் பஸ்தியாம்பிள்ளை, மேறி றீரா தம்பதிகளின் அன்பு மருமகனும், ஜெயந்தி அவர்களின் ஆருயிர்க் கணவரும், சஞ்ஜித், சஞ்ஜா, சஜிந் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற தவராஜா, உதயதாஸ், மற்றும் தவரஞ்சினி(ஜேர்மனி), மோகனராஜா(ஜேர்மனி), கண்ணதாசன்(ஜேர்மனி), ஜெயதாஸ்(ஜேர்மனி), சுகந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், சந்திரிகா(இலங்கை), தளையசிங்கம்(ஜேர்மனி), மேனகா(ஜேர்மனி), சுபாஜினி(ஜேர்மனி), விஜயகலா(ஜேர்மனி), சத்தியகுமாரன்(ஜேர்மனி), மேறி பற்றிசியா இமானுவல்(பிரான்ஸ்) மறியாபொலின் லியாஸ்பிள்ளை(பிரான்ஸ்), தர்மேந்திரன் அம்புறோஸ்(இலங்கை), மேறி அசந்தா தியாகநாதன்(கனடா), மேறி ஜெனிற்றா ஜெமலியூஸ்(கனடா), மேறி கொன்சி ஸ்ரீசாந்தர்(கனடா) ஆகியோரின் மைத்துனரும், பிரவீன், பவித்திரன், தர்சிகா, தர்சன் ஆகியோரின் சித்தாப்பாவும்,அஜித், சுஜிவன், கரிஸ், அஸ்வினி, வினோத், சஜினா, லக்ஸ்மன் ஆகியோரின் பெரியப்பாவும், கோகுலதாசன், கோகுலறூபன், கோகுலவாசன், கோகுலசாந், றகீனா , தாட்சாஜினி, லக்சாஜினி , இராம்குமரன், விஸ்னுகுமரன், அஞ்சனா, ஆதிசக்தி ஆகியோரின் மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு நடராஜா சிவதேவன் (சிவா)

திரு நடராஜா சிவதேவன் (சிவா)

Contact Information

Name Location Phone
மனைவி Germany +496995116339
சஞ்ஜித் - மகன் Germany +491736616551
மோகனராஜா(மோகன்) - சகோதரர் Germany +4917643239511
கண்ண தாசன்(தாசன்) - சகோதரர் Germany +4917634360736
ஜெயதாஸ் (ஜெயா) - சகோதரர் Germany +491741686275
தவரஞ்சினி - சகோதரர் Germany +4917630129433
சுகந்தினி - சகோதரர் Germany +491752881873
மறியாபொலின் யூலியாஸ்பிள்ளை - மைத்துனர் France +33650538200
தர்மேந்திரன் அம்புறோஸ் - மைத்துனர் Sri Lanka +94773680422
மேறி அசந்தா தியாகநாதன் - மைத்துனர் Canada +19057899721

0 Comments - Write a Comment

Your Comment