திரு தம்பிஐயா கனகராஜா

திரு தம்பிஐயா கனகராஜா
பிறப்பு : 10/02/1932
இறப்பு : 25/03/2021

யாழ். நாவற்குழி சித்தி விநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, அவுஸ்திரேலியா, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா கனகராஜா அவர்கள் 25-03-2021 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற குணபாக்கியம் கனகராஜா அவர்களின் அன்புக் கணவரும், ரவிசங்கர்(பேராதனை பல்கலைக்கழகம்), காலஞ்சென்ற தேவதா ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், கமலவதனி(பேராதனை பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற இராசரத்தினம் மற்றும்  நவமணி, தியாகராஜா, புஸ்பராணி, இரத்தினபூபதி, காலஞ்சென்ற இந்திரபூபதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும்  செல்வரத்தினம், செல்வத்திரவியம், காலஞ்சென்றவர்களான செல்வக்கண்டு, செல்வராணி, செல்லம்மா, யோகம்மா, சந்திரகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும்  சற்குணலீலாவதி, மங்கயற்கரசி, செல்வராசா, சரஸ்வதி, சிவதேவி, மாணிக்கவாசகர், செல்வரத்தினம் காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், வரதராஜா, இரத்தினராஜா ஆகியோரின் அன்புச் சகலனும், சகாயன், சரேசன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திரு தம்பிஐயா கனகராஜா

திரு தம்பிஐயா கனகராஜா

Contact Information

Name Location Phone
ரவிசங்கர் Canada +17326927066
கமலவதனி Canada +17329269798
நவமணி Canada +14162848757
தியாகராஜா Sri Lanka +94212050956

Event Details

பார்வைக்கு
Details Monday, 29 Mar 2021 1:30 PM to 2:30 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Details Monday, 29 Mar 2021 2:30 PM to 4:00 PM
Address Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Details Monday, 29 Mar 2021 4:30 PM
Address Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

0 Comments - Write a Comment

Your Comment