யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் கஜமுகலிங்கம் அவர்கள் 26-03-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின்அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரதிகாஸ்(கனடா), ஜனனி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆதித்தன் அவர்களின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், மகேஸ்வரலிங்கம் மற்றும்விமலேஸ்வரி, சர்வேஸ்வரலிங்கம், உருத்திரலிங்கம், காலஞ்சென்றவர்களான இந்திரலிங்கம், சிவனேஸ்வரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராணி, பவளராணி, பத்மநாதன், சுகிர்தலோசினி மற்றும் இராசமலர், கௌரி ஆகியோரின் மைத்துனரும், மாதேஷ், பிரனேஷ், கிரிஷ், அவனிஷ் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Funeral home is providing 3 different viewing times for relatives and our family friends. As per the COVID 19 PROTOCAL there are will be a limited number of guest. From our friends circle who would like to attend viewing and funeral please contact us
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment