திருமதி யோகேஸ்வரி நவரத்தினம் (பாப்பா)

திருமதி யோகேஸ்வரி நவரத்தினம் (பாப்பா)
பிறப்பு : 26/09/1932
இறப்பு : 28/03/2021

மலேஷியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராயை வசிப்பிடமாகவும்,  பிரித்தானியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி நவரத்தினம் அவர்கள் 28-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை மரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற  Dr வீரசிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், கிருஷ்ணர் சின்னத்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்ற கிருஷ்ணர் நவரத்தினம்(ஓய்வுபெற்ற பிரதேச தபால் ஆணையாளர்) அவர்களின் மனைவியும், ஜெயந்தி(பிரித்தானியா), கிருஷ்ணமோகன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஸ்ரீஸ்கந்தராஜா, நந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும், பரமானந்தன்(கனடா) மற்றும் காலஞ்சென்ற மகேஸ்வரி, சத்தியானந்தன், பூலோகேஸ்வரி மற்றும் சிவானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், இராசலட்சுமி(பிரித்தானியா) மற்றும் காலஞ்சென்ற குமாரசாமி, அன்னம்மா, அன்னலட்சுமி, முத்துக்குமாரசாமி, நாகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், இங்கிலாந்தைச் சேர்ந்த கிறிஷாணி ராதாகிருஷ்ணன், ஜெயானி திவாகரன், சிறீகரன் ஜனனி, லவன் கிளிண்டா மற்றும் வாணி ஆகியோரின் அன்புப் பேத்தியும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஹரி, அணிஷ், ஹம்ஷினி, அச்சிரா, ஜெனுஜா, அபினேஷ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திருமதி யோகேஸ்வரி நவரத்தினம் (பாப்பா)

திருமதி யோகேஸ்வரி நவரத்தினம் (பாப்பா)

Contact Information

Name Location Phone
ஜெயந்தி - மகள் United Kingdom +447842950609
கிருஷ்ணமோகன் - மகன் United Kingdom +447710815705

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-27

TIME :6.00pm

Post Title

NAME :கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்க முன்னாள் தலைவர் துரை.இரவீந்திரன் (துரை ரவி)

DATE :2021-07-28

TIME :28/7/2021 6:00pm