திரு ஸ்ரீ கதிர்காமதாஸ் சிவகுருநாதன்

திரு ஸ்ரீ கதிர்காமதாஸ் சிவகுருநாதன்
பிறப்பு : 11/03/1960
இறப்பு : 29/03/2021

கொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும்  கொண்ட ஸ்ரீ கதிர்காமதாஸ் சிவகுருநாதன் அவர்கள் 29-03-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார்,  காலஞ்சென்ற டாக்டர் இராசையா சிவகுருநாதன், இந்திராணி சிவகுருநாதன் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும்,வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,கிருஷாந்தன், பிரசாந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,கருணாநிதி, பத்மாவதி கருணாநிதி, காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி, இந்திராணி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற ஸ்ரீ ரங்கதாஸ் துவாரகா, லாலி, கஜன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுஹந்தி, நிம்மி, மீரா மின்னி, மீனா, மோகன்ராஜ், கண்ணன் ஆகியோரின் மைத்துனரும்,ஜனனி, அவந்தி, கணேஷ், சிவாஞ்சலி, நிலர்மணி, சினர்மணி, குமரன், நிதிஷா, கிரண், மாலினி, செல்மா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Sri Kathirgamadas Sivagurunathan was born in Colombo and passed away peacefully on Monday 11th March 2021 in Sydney, Australia.Beloved son of late Dr Rasiah Sivagurunathan and Mrs Indrani Sivagurunathan.Loving Husband of Vasanthi.Father of Krishanthan and Prashanthi.Father- in- Law of Ashika.Beloved Son- in- Law of Mr Karunanithi, Mrs Pathma Karunanithi, late Mr Krishnamoorthy and Mrs Indrani Krishnamoorthy.Beloved brother of late Sri Rangadas, Dwaraka, Lali and Gajen.Brother-in-law of Suhanthy, Nimmi, Meera Mini and Meena, Mohanraj, Rajesekaran and  Kannan.Uncle of Jananie, Avanthi, Ganesh, Sivanjali, Nilarhmani, Sinarmani, Kumarran, Nidhisha, Kiran, Malini and Selma.

This notice is provided for all family and friends.‘And now the end is here

And so I face that final curtain

My friend I’ll make it clear

I’ll state my case, of which in certain

I’ve lived a life that’s full

I travelled each and every highway

And more, much more

I did it, I did it my way’தகவல்: குடும்பத்தினர்

திரு ஸ்ரீ கதிர்காமதாஸ் சிவகுருநாதன்

திரு ஸ்ரீ கதிர்காமதாஸ் சிவகுருநாதன்

Contact Information

Name Location Phone
கிருஷாந்தன் - மகன் Australia +61449840846

Event Details

கிரியை
Details Thursday, 01 Apr 2021 11:15 AM to 12:45 PM
Address Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia
தகனம்
Details Thursday, 01 Apr 2021 12:45 PM
Address Macquarie Park Cemetery and Crematorium Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia

0 Comments - Write a Comment

Your Comment