திருமதி ஸ்ரீகரன் கவிதா

திருமதி ஸ்ரீகரன் கவிதா
பிறப்பு : 29/06/1976
இறப்பு : 29/03/2021

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ வதிவிடமாகவும் கொண்ட ஸ்ரீகரன் கவிதா அவர்கள் 29-03-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சண்முகவடிவேல், புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்வமணி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஸ்ரீகரன் அவர்களின் பாசமிகு மனைவியும், வனேசா(அம்மு) அவர்களின் அன்புத் தாயாரும்,கௌரி, மகிந்தன், கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சாந்தகுமார், சர்மினி, புஸ்பறூபா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ரோகினிதேவி, ஸ்ரீபதி, ஸ்ரீதரன், ஸ்ரீமோகன், ஜெயகௌரி, ஸ்ரீபரன், ஸ்ரீபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,யோகராஜா, ஜெகநாதன், ரெத்தினகுமாரி, விஜிதா, ஜமுனா, சியாஜினி, அனுஷா ஆகியோரின் அன்புச் சகலியும்,காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா, சிவகுமார், இந்திராணி, கௌசல்யா ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: ஸ்ரீகரன்(கணவர்)

திருமதி ஸ்ரீகரன் கவிதா

திருமதி ஸ்ரீகரன் கவிதா

Contact Information

Name Location Phone
ஸ்ரீகரன் - கணவர் France +33625125059
கௌரி - சகோதரி United Kingdom +447741480780
மகிந்தன் - சகோதரர் France +33634310952
கஜன் - சகோதரர் France +33766018881

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 31 Mar & 03,07,10 Apr 2021 2:30 PM to 4:00 PM
Address PFG - SERVICES FUNÉRAIRES 15-17 Rue de la Porte de Buc, 78000 Versailles, France
கிரியை
Details Monday, 12 Apr 2021 10:45 AM to 11:45 AM
Address PFG - SERVICES FUNÉRAIRES 15-17 Rue de la Porte de Buc, 78000 Versailles, France
தகனம்
Details Monday, 12 Apr 2021 12:45 PM to 1:30 PM
Address Crematorium de Clamart 104 Rue de la Porte de Trivaux, 92140 Clamart, France

0 Comments - Write a Comment

Your Comment