திரு இராஜகோபால் சின்னதம்பி

திரு இராஜகோபால் சின்னதம்பி
பிறப்பு : 28/06/1962
இறப்பு : 01/04/2021

யாழ். புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகோபால் சின்னதம்பி அவர்கள் 01-04-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, குஞ்சுப்பிள்ளை தம்பதிகளின் ஐந்தாவது மகனும், காலஞ்சென்ற இரஞ்சன் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,பிரபாகினி(துளசி) அவர்களின் அன்புக் கணவரும்,வனுஜன், அனுஜன், சாருகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,காலஞ்சென்றவர்களான செல்வராசா, மனோகரன் மற்றும் தயாநிதி, சிவயோகநாதன், காலஞ்சென்ற வைகுந்தநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சரோஜினிதேவி, சியாமளா, பத்மநாதன், மங்களேஸ்வரி, மனோரஞ்சிதம், வசந்தன், கெளரி, துஷாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,வதனி, சிவகுமார், தனேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,கிரிசாந், கம்சா, பதுளா, ராகவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,தர்சனா, ரஜீவ்குமார், கஜன், நாவண்ணன், கஜீஸ்ராஜ், யர்சன், வினோஜன், சுவர்ணா, எழில், பிரசன்னா, சோபிக்கா, கிரிசோத், சுபிச்சா, அனுஸ்சிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,விதுசிகன், கலாகரன், அஞ்சனன், யானுதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

திரு இராஜகோபால் சின்னதம்பி

திரு இராஜகோபால் சின்னதம்பி

Contact Information

Name Location Phone
பிரபாகினி(துளசி) - மனைவி Canada +14168219096
சிவயோகநாதன் - சகோதரன் Germany +492152555876
தயாநிதி - சகோதரி Sri Lanka +94779582533
வசந்தன் - மைத்துனன் Canada +16479791965
கெளரி - மைத்துனி Canada +16472489160
துஷாந்தி - மைத்துனி Canada +16475195925

0 Comments - Write a Comment

Your Comment