திரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்

திரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்
பிறப்பு : 10/12/1951
இறப்பு : 04/04/2021

யாழ். திக்கம் அருணர்வளவைப் பிறப்பிடமாகவும், கம்பர்மலை ராணிபவனை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தர்மலிங்கம் அவர்கள் 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும், அருந்தவராணி அவர்களின் அன்புக் கணவரும், சர்மிலன்(Quantity Surveyor- Qatar), கிரிசாந்தி(QA Engineer- Canada), தனசாந்தி(Management Assistant- University of Jaffna) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்புச் சகோதரரும், சந்துரு(IT Consultant- Canada), செந்தூர்(Senior Engineer- National Water supply & Drainage Board, Northern Province) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 05-04-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியதனை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

திரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்

திரு வேலுப்பிள்ளை தர்மலிங்கம்

Contact Information

Name Location Phone
உத்தரராசா - சகலன் sri lanka +94763698282
சர்மிலன் - மகன் Arab +97470664015

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am