திரு வேலுப்பிள்ளை அன்பழகன்

திரு வேலுப்பிள்ளை அன்பழகன்
பிறப்பு : 31/10/1974
இறப்பு : 02/04/2021

யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சிவகுருநாதர் வீதியை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை அன்பழகன் அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகனும், சுப்பிரமணியம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், கவிதா(ஆசிரியை யா/இந்து மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும், அனுராகன்(யா/இந்துக்கல்லூரி), கவிநயன்(யாழ் இந்து ஆரம்பப்பாடசாலை), சாருகானன்(யாழ் இந்துக் ஆரம்பப்பாடசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும், மயில்வாகனம், பொன்னரியம், துரைசிங்கம், பாலசுந்தரம், இராஜேந்திரன், செல்வராணி, ஞானச்சந்திரன், செல்வரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கமலாம்பிகை, அப்புத்துரை, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, சாந்தநிர்மலா, குணசிங்கம், விஜயநிர்மலா, கிருஷ்ணன், அமரசேகர், ஞானசேகரன், ரஞ்சித் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.  அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

திரு வேலுப்பிள்ளை அன்பழகன்

திரு வேலுப்பிள்ளை அன்பழகன்

Contact Information

Name Location Phone
முகுந்தன் sri lanka +94772487081
துஷயந்தன் sri lanka +94776660706
கலைச்செல்வன் Switzerland +41793312826
வினோ Switzerland +41787400225
அமரசேகர் France +33651252647
ஞானசேகரன் United Kingdom +447736355209
கஜந்தினி United Kingdom +447736770954
ரஞ்சித் Canada +16317089166
சீலன் Canada +16476710862
ஜெயபாலன் Germany +4791193974
செல்வராணி Switzerland +41313313842
மனோரஞ்சிதன் Switzerland +41817232587
செந்தாளன் sri lanka +94776638319
அபி sri lanka +94778347153

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am