திருமதி பரமேஸ்வரன் புஸ்பவதி (ராணி)

திருமதி பரமேஸ்வரன் புஸ்பவதி (ராணி)
பிறப்பு : 01/02/1970
இறப்பு : 10/04/2021

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், விசுவமடு, பிரான்ஸ் Boissy saint leger ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரன் புஸ்பவதி அவர்கள் 10-03-2021 புதன்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,கந்தையா பரமேஸ்வரன்(ஈசன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,தர்ஷினி, தனுசா, தனுசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கனகமணி, யோகநாதன், யாதவராசா, மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கையிலைநாதன், மல்லிகாதேவி, ஜெகதீஸ்வரி, செல்வரத்தினம் அன்பு மைத்துனியும்,விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், மகாலிங்கம் மற்றும் சுந்தராம்பாள், இந்துராணி, ஞானரூபி, சண்முகநாதன், காலஞ்சென்ற சண்முகலிங்கம், கனகாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

திருமதி பரமேஸ்வரன் புஸ்பவதி (ராணி)

திருமதி பரமேஸ்வரன் புஸ்பவதி (ராணி)

Contact Information

Name Location Phone
தனுசன் - மகன் France +33767556379
யோகராசா(வவா) - சகோதரன் France +33768100771
கனகாம்பிகை(கமலா) - மைத்துனி France +33652956456
கனகமணி(அம்மாச்சி) - சகோதரி Sri Lanka +94774489673
யாதவராசா(செல்லா) - சகோதரன் Sri Lanka +94774862357
மங்கயற்கரசி(தங்கம்) - சகோதரி Sri Lanka +94779959511

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 07 Apr 2021 10:00 AM to 10:30 AM
Address Medicolegal Institute (Institut Médico-Légal) 2 Voie Mazas, 75012 Paris, France
கிரியை
Details Wednesday, 07 Apr 2021 11:30 AM
Address Cimetière des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Details Wednesday, 07 Apr 2021 12:30 PM
Address Cimetière des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

0 Comments - Write a Comment

Your Comment