திருமதி மாலினி சிறிகரன்

திருமதி மாலினி சிறிகரன்
பிறப்பு : 08/08/1958
இறப்பு : 05/04/2021

யாழ். அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மாலினி சிறிகரன் அவர்கள் 05-04-2021 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம்(இளைப்பாறிய தபாலதிபர்) வரதாம்பிகை தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(தம்பிதுரை- வல்வெட்டித்துறை), தங்கேஸ்வரி(வல்வெட்டித்துறை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிறிகரன் அவர்களின் ஆருயிர் மனைவியும், மதுஷன் அவர்களின் பாசமிகு தாயாரும், Klaw செல்லப்பிரானியின் அம்மாவும், ராகினி(கனடா), சரவணபவன்(அமெரிக்கா), தயாபரன்(சுவிஸ்), பிரதீபன்(கனடா), புனிதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும், வசந்தாதேவி(கனடா), பவானந்தன்(வல்வெட்டித்துறை), மனோகரன், றஞ்சினி(வல்வெட்டித்துறை), காலஞ்சென்றவர்களான ஜெயந்தாதேவி, வனிதாமணி, யுவராணி, சுதாகரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

If you would like to RSVP for the viewing ceremony on Saturday April 10, 2021. Please send your Full name, address, and Phone number to: Rathai Sivaharan +14168218807,

தகவல்: குடும்பத்தினர்

திருமதி மாலினி சிறிகரன்

திருமதி மாலினி சிறிகரன்

Contact Information

Name Location Phone
சிறிகரன் - கணவர் Canada +16472849675
பிரதீபன் - சகோதரர் Canada +19055981231
சிவகரன் - மைத்துனர் Canada +16477608397
சரவணபவன் - சகோதரர் Canada +15183578482
தயாபரன் - சகோதரர் Switzerland +41445589485
புனிதன் - சகோதரர் France +33651834564
குகானந்தன் - மாமா sri lanka +94773605282

Event Details

பார்வைக்கு
Details Saturday, 10 Apr 2021 6:00 PM to 10:00 PM
Address Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Details Sunday, 11 Apr 2021 1:00 PM to 3:00 PM
Address Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

0 Comments - Write a Comment

Your Comment