யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், கண்டாவளையை வசிப்பிடமாகவும், வரணி இயற்றாலையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கந்தர் இளையதம்பி அவர்கள் 06-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கந்தர், பாறிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும், சடையம்மா அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிதம்பரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஸ்கந்தராசா(காந்தி- லண்டன்), குகானந்தன்(குகன்- லண்டன்), தர்மலோசினி(சுதா- லண்டன்), சச்சிதானந்தன்(சுகந்தன்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், இராஜேஸ்வரி(லண்டன்), திருஞானம்(லண்டன்), சிவாநந்தினி(லண்டன்), துருசா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜெனூஸ், ஜதூஸ், அஸ்வின், அஸ்வினா, நிதூஷன்(லண்டன்), அபிஷன், அக்ஷன், லக்சிகன், அனாமிகா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியை 07-04-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திரு கந்தர் இளையதம்பி

பிறப்பு : 25/01/1940
இறப்பு : 06/04/2021
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
காந்தன் - மகன் | United Kingdom | +447572380710 |
குகன் - மகன் | United Kingdom | +447448731654 |
சுகந்தன் - மகன் | Canada | +16134305678 |
சுதா - மகள் | United Kingdom | +447985709199 |
மனைவி | sri lanka | +94773851915 |
0 Comments - Write a Comment