திரு கந்தசாமி ஜெயராஜா (சாந்தன்)

திரு கந்தசாமி ஜெயராஜா (சாந்தன்)
பிறப்பு : 27/08/1969
இறப்பு : 02/04/2021

யாழ்.  கொக்குவில் மேற்க்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ஜெயராஜா அவர்கள் 02-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சின்னமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து,பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், அமுதா அவர்களின் அன்பு கணவரும், டிலக்ஸ், டிசா ஆகியோரின் அன்புத் தந்தையும், புஸ்பராஜா(ஜேர்மனி), விஜயமலர்(ஜேர்மனி), யோகராணி(ஜேர்மனி), உஷாந்தினி(இலங்கை), சுகிர்தா(இலங்கை), பிறேமலதா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்நாகேஸ்வரி, சுலோசனா, வதனா, விஜி, யமுனா, ராஜன், ரவி, குமார் ஆகியோரின் உடன் பிறவாச்சகோதரரும், உஷா(ஜேர்மனி), குணபாலசிங்கம்(ஜேர்மனி), கந்தசாமி(ஜேர்மனி), மனோரஞ்சன்(இலங்கை), உதயகுமார்(இலங்கை), சசி(இலங்கை), காலஞ்சென்ற நாகலிங்கம், நவரட்ணம், சிவம், ராசு, ரகுவரன், வேவி, நிர்மலா, சத்தியபாமா(சித்திரா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: மனைவி, பிள்ளைகள்

திரு கந்தசாமி ஜெயராஜா (சாந்தன்)

திரு கந்தசாமி ஜெயராஜா (சாந்தன்)

Contact Information

Name Location Phone
ஜெகா United Kingdom +447572614463
ரவி United Kingdom +447984720256
ஜோய் United Kingdom +447904227309
மதன் United Kingdom +447919993147
நவரட்ணம் sri lanka +94775880622
ரஞ்சன் Germany +4915234095167
உஷா - சகோதரி sri lanka +94764131074

Event Details

பார்வைக்கு
Details Wednesday, 07 Apr 2021 10:00 AM to 12:00 PM & 3:00 PM to 11:00 PM
Address Asian Funeral Care Kenton Park Parade, 35, Kenton Rd, Harrow HA3 8DN
கிரியை
Details Thursday, 08 Apr 2021 12:00 PM
Address Asian Funeral Care Kenton Park Parade, 35, Kenton Rd, Harrow HA3 8DN
தகனம்
Details Thursday, 08 Apr 2021 3:00 PM
Address Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London, NW7 1NB, UK

0 Comments - Write a Comment

Your Comment