யாழ். அச்சுநகர் புனித சூசையப்பா் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், புனித சூசையப்பா் ஆலய பங்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட வினிபிறட் கந்தையா அவா்கள் 03-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னாா், காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னத்துரை, அலங்காரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காரைநகா் களபூமியைச் சேர்ந்த கந்தையா செல்லத்துரை(நவசி- முன்னாள் முகாமையாளரான, Timber Co-operation) அவா்களின் அன்பு மனைவியும்,ஜெயவீரசிங்கம்(ஜெயா- பிரான்ஸ்), கோபாலசிங்கம்(டயா- பிரான்ஸ்), தா்மகுலசிங்கம்(ரகு- லண்டன்), மாலினி(கனடா), கோகுலசிங்கம்(ஜெனா- லண்டன்) ஆகியோாின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற பீற்றா், யேசுதாசன்(சிங்கம்), மாசிலாமணி டனிசியஸ், நேசராஜா, செல்வரட்ணம் மற்றும் அமுதம் செல்லத்துரை(கனடா), நவரட்ணம்(கனடா), சிசிலியா பேசி(இலங்கை), இமாக்குலட் செளந்தரநாயகம்(பிரான்ஸ்), டெய்சி செல்வநாயகம்(இலங்கை) ஆகியோாின் அன்புச் சகோதாியும்,சித்திரா(பிரான்ஸ்), ரதினி(பிரான்ஸ்), லில்லியன்(லண்டன்), சந்திரகுமாா்(கனடா), தமயந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,மயூரன், பியோ, பியா, சோபன், நீல், அன்சன், நிவேத், சில்வன், பசில், நிவித்தா, ஜவன் ஆகியோாின் பாசமிகு பேத்தியும்,
செலேனா, செல்லியா, ஹாி ஆகியோாின் பாசமிகு பூட்டியும் ஆவாா். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment