திரு ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன்

திரு ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன்
பிறப்பு : 14/08/1948
இறப்பு : 05/06/2021

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bienenbüttel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன் அவர்கள் 05-06-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை லோகேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,சுபத்ரா அவர்களின் அன்புக் கணவரும்,சபரிகா சிந்து, அஜந்தகுமரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,Johannes, Sarah ஆகியோரின் அன்பு மாமனாரும்,சுகன்யா(சுகி- கனடா), சுகந்தா(குஞ்சு- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,அரிஅரன், யோகேஸ்வரன், சித்ரா, ரத்தினா, முருகதாஸ், சந்திரதாஸ், இந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,Alysha அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Zoom Meeting https://us02web.zoom.us/j/82604142787?pwd=YkQyWGp1R3VUM05nMlAzbXQ3UXJHQT09Meeting ID: 826 0414 2787Pass code: 310541

தகவல்: குடும்பத்தினர்

திரு ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன்

திரு ராமலிங்கம் ஜெயானந்த பாலச்சந்திரன்

Contact Information

Name Location Phone
அஜந்தகுமரன் - மகன் Germany +491711248682
சுபத்ரா - மனைவி Germany +4958237880
சுகன்யா - சகோதரி Canada +14164120095
சுகந்தா - சகோதரி Canada +14162931611

Event Details

பார்வைக்கு
Details Saturday, 12 Jun 2021 2:00 PM to 4:00 PM
Address Bestattungsinstitut Rudolf Bollow Meisenweg 2, 29549 Bad Bevensen, Germany
நல்லடக்கம்
Details Monday, 14 Jun 2021 2:00 PM to 4:00 PM
Address Feuerbestattungsverein Lüneburg w.V. Am Wienebütteler Weg 16, 21339 Lüneburg, Germany

Share This Post

Your Comment

 


Post Title

NAME :திரு கிருஷ்ணபிள்ளை வைத்திலிங்கம்

DATE :2021-06-10

TIME :5.30 am