யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Witten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் ரட்ணகாந்தன் அவர்கள் 11- 07- 2021 ஞாயி்ற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு நவரட்ணம், லீலாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகேசன், ஸரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,நாகேஸ்வரி(அண்ணி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,பிரசாந்தன், ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,கீர்த்தனா, கார்திகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,காலஞ்சென்ற மனோகாந்தன்(இலங்கை), ரஞ்சனாதேவி(இலங்கை), மோகனா(லண்டன்), ரூபகாந்தன்(லண்டன்), யமுனா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான மகேந்திரன்(இலங்கை), லோகேந்திரன்(இலங்கை), மற்றும் மகேஸ்வரி(இலங்கை), நாகேந்திரன்(இலங்கை), லோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,நாகேந்திரன்(இலங்கை), இராமச்சந்திரன்(லண்டன்), சரோஜா(இலங்கை), சுரேந்திரன்(இலங்கை ), விக்னேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,தாரணி, சுகன்னியா, சுதர்ஷினி, நிலானி, ஷோபி, அஜன், அஸ்வினி, தயன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,துஷாந், துஷானா, வினுஜா, வினோஜன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,வைஷ்ணவி, ரித்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
0 Comments - Write a Comment