யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கண்மணி நடராசா அவர்கள் 15-07-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(விடிவெள்ளியர்), விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற குமாரசாமி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும், இந்திராணி(பெறாமகள்- பிரான்ஸ்) மற்றும் ஜெயந்தினி(உப அதிபர்- யாழ் அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயம்), ஜெயகுமார்(அனலைதீவு), ஜெயரஞ்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பாக்கியநாதன்(பிரான்ஸ்), சிவபாலன்(அனலைதீவு), சசிகலா(அனலைதீவு) ஆகியோரின் பாசமிகு மாமியும்,லோகநாயகி(பாக்கியம்- கனடா), பசுபதிப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கதிரவேலு, யோகம்மா(கனடா), மனோன்மணி(அனலைதீவு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,பிரியதர்சினி(கொழும்பு), அருமைரெத்தினம்(கனடா), நிமல்ராஜ், சுபாசினி(பிரான்ஸ்), துஸ்யந்தன், கீர்த்தனா(பிரான்ஸ்), சுசீதரன், அஸ்விகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,வரோதயன், கஜானன், லக்ஸ்மிதா(கொழும்பு), கவிசன், யஸ்வந், சனந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அனலைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
திருமதி கண்மணி நடராசா

பிறப்பு : 31/08/1944
இறப்பு : 15/07/2021
Contact Information
Name | Location | Phone |
---|---|---|
இந்திராணி - பெறாமகள் | France | +33769471773 |
ஜெயந்தினி - மகள் | sri lanka | +94775581660 |
ஜெயகுமார் - மகன் | sri lanka | +94776756296 |
ஜெயரஞ்சன் - மகன் | France | +33758003615 |
0 Comments - Write a Comment