திரு நித்தியானந்தம் பரராஜசிங்கம்

திரு நித்தியானந்தம் பரராஜசிங்கம்
பிறப்பு : 30/10/1967
இறப்பு : 27/07/2021

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bremgarten ஐ வதிவிடமாகவும் கொண்ட நித்தியானந்தம் பரராஜசிங்கம் அவர்கள் 27-07-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.அன்னார், நித்தியானந்தம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை தவமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,நந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,நிருத்திகா அவர்களின் அன்புத் தந்தையும்,நந்தினி(இலங்கை), மாலினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,சுசீந்திரன்(இலங்கை), சிவஜீவன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,தர்சினி(பிரான்ஸ்), சுபாசினி(பிரான்ஸ்), ரவீந்திரன்(ஜேர்மனி), சிவகுமார்(லண்டன்), செல்வகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திரு நித்தியானந்தம் பரராஜசிங்கம்

திரு நித்தியானந்தம் பரராஜசிங்கம்

Contact Information

Name Location Phone
நந்தினி - மனைவி Switzerland +41764252080
நந்தினி - சகோதரி sri lanka +94755408985
சுதாகரன் - நண்பர் Switzerland +41775332576

Event Details

பார்வைக்கு
Details 28,29 Jul 2021 2:00 PM to 8:00 PM
Address friedhofstrasse 5620 Bremgarten, Switzerland

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title