திரு கந்தையா காங்கேசு

திரு கந்தையா காங்கேசு
பிறப்பு : 09/09/1927
இறப்பு : 25/07/2021

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், மல்லாவி யோகபுரம், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா காங்கேசு அவர்கள் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செங்கமலம் தம்பதிகளின் இளைய மகனும்,காலஞ்சென்றவர்களான இராமநாதர் ஐயாத்தப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகனும்,லட்சுமி(பெத்தம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,ஆனந்தன், லிங்கம், சிவம், செல்வி, கண்ணன், சர்வன், மோகனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான நாகமுத்து, கணபதிபிள்ளை, ஐயம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான பசுபதி, கண்மணி மற்றும் மாணிக்கம், தர்மு, மணி, காலஞ்சென்றவர்களான நாகேந்திரர், சேதுப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,டெய்சி, காலஞ்சென்ற டானியல் மற்றும் பூபதி, காந்திமதி, ரவீந்திரநாதன் ஆகியோரின் சகலனும்,அரசி, ராணி, சாந்தி, ரஞ்சன், சாந்தி, நந்தா, டொனால்ட் ஆகியோரின் அன்பு மாமனாரும்,வித்யா- ஜனகன், விதுசன், பிரசாத், பிரகாஸ், சிந்து, ஆரபி, கஜா- பிரதாத், யாழினி- தேவானந், பிரணவன், றெனோஜன், ஸ்வேதா, மீனா, மனிசா, மேஹா, றோய், றியோ ஆகியோரின் பாசமிகு பேரனும்,அனா, ஆரவி, அய்ஷன், அனிக்கா(அஞ்சலி), ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வுகள் 31-07-2021 சனிக்கிழமை அன்று பி.ப 05:00 மணி முதல் பி.ப 09:00 மணிவரை மற்றும் 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் மு.ப 10:00 மணிவரையும் நடைபெறும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.Watch Iruthi vanakkam for Mr. Kangesu, livestream on July 31st at 5pm to 9pm and August 1st at 9am to 12:30pm by Siya net express on livestream.com

தகவல்: குடும்பத்தினர்

திரு கந்தையா காங்கேசு

திரு கந்தையா காங்கேசு

Contact Information

Name Location Phone
ஆனந்தன் - மகன் United Kingdom +447557442134
லிங்கம் - மகன் Canada +14166253635
சிவம் - மகன் United Kingdom +447534918155
ரஞ்சன் - மருமகன் Canada +14165688416
கண்ணன் - மகன் Canada +14168344200
சர்வன் - மகன் Canada +14166271111
டொனால்ட் - மருமகன் Canada +14165615555
வீடு - குடும்பத்தினர் Canada +14166283632

Event Details

பார்வைக்கு
Details Saturday, 31 Jul 2021 5:00 PM to 9:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Details Sunday, 01 Aug 2021 9:00 AM to 10:00 AM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Details Sunday, 01 Aug 2021 10:00 AM to 12:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தகனம்
Details Sunday, 01 Aug 2021 12:00 PM
Address Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00