திருமதி சிவசோதிமலர் தயாபரன்

திருமதி சிவசோதிமலர் தயாபரன்
பிறப்பு : 09/01/1939
இறப்பு : 06/09/2021

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு சாரதா மிஷின், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசோதிமலர் தயாபரன் அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.அன்னார், தியாகராசா(ஓவர்சியர்) மனோன்மணி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்ற தயாபரன்(Local government Building Engineer) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசுந்தரம்(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற கெங்காதரன்(உரிமையாளர்- நாகபூசணி மில், சண்டிலிப்பாய் ) அவர்களின் அன்பு மருமகளும்,உமாதேவி அவர்களின் அன்பு மைத்துனியும்  ஆவார்.அன்னாரின் பூதவுடல் 08-09-2021 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை வவுனியா பூந்தோட்டம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி சிவசோதிமலர் தயாபரன்

திருமதி சிவசோதிமலர் தயாபரன்

Contact Information

Name Location Phone
சிவசுந்தரம் - சகோதரன் Canada +14165349786
மதிவதனி - மைத்துனி United Kingdom +447947566231
அரசி - உறவினர் Sri Lanka +94768086795

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title