திருமதி பொன்னம்பலம் மகேஸ்வரி

திருமதி பொன்னம்பலம் மகேஸ்வரி
பிறப்பு : 26/05/1946
இறப்பு : 10/09/2021

யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் மகேஸ்வரி அவர்கள் 10-09-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற முருகேசு பொன்னம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,வசந்தராசன்(அயர்லாந்து), சண்முகதாசன்(இலங்கை), கிருஸ்ணதாசன், சுகந்தினி(சுவிஸ்), காலஞ்சென்ற சத்தியவதனி மற்றும் சிவதர்சினி, வீரகேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற நடராசா, கமலாம்பிகை, மயில்வாகனம் மற்றும் மனோன்மணி, கனகரெத்தினம், பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பவானி, கமலரஞ்சினி, தவமலர், உமாகரலிங்கம்(உமா), ரவிச்சந்திரன்(ரவி), செந்தில்ரூபன், டயானி ஆகியோரின் அன்பு மாமியும்,சிநேகா, ஜெசிகா, அலன், கஜிதா நிஷாந், கபிலன், சிவதர்சன், கஜீபன், விதுசன், தமிழினி, கேதீசன், அபிவாரணி, மதுமிதா, மதுசாந், மதூரிகா, லக்சிகன், ரதுஷன், தனுஷன், லிதுஷன், சயன், கிருஷ்மிதா, பைரவி, ரிஷிகாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,ரியானா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2021 திங்கட்கிழமை அன்று சுகாதார விதிமுறைப்படி நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி: 7ம் வட்டாரம், நயினாதீவு, யாழ்ப்பாணம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி பொன்னம்பலம் மகேஸ்வரி

திருமதி பொன்னம்பலம் மகேஸ்வரி

Contact Information

Name Location Phone
வசந்தன் - மகன் Netherlands +353899625630
உமாகரலிங்கம்- சுகந்தினி - மகள் Switzerland +41766802306
தர்சினி - மகள் Sri Lanka +94770639214

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title