திருமதி ஜெயேஸ்வரி குணரட்ணம்

திருமதி ஜெயேஸ்வரி குணரட்ணம்
பிறப்பு : 16/11/1929
இறப்பு : 04/10/2021

யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவை வதிவிடமாகவும், தற்போது கனடா Milton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயேஸ்வரி குணரட்ணம் அவர்கள் 04-10-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அரசக்கோன் ஜெருமையா நாகலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற Dr. குணரட்ணம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,சந்திரவதனி(கனடா), றூபி(ஐக்கிய அமெரிக்கா), அனுஷா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி, கேதீஸ்வரன், மங்களவல்லி மற்றும் நாகேஸ்வரி, Dr. உமாகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்ற சம்மந்தர் மற்றும் ராணி, நவநாயகம், ஜெயராஜா, பத்மினிதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,காலஞ்சென்றவர்களான பாலேந்திரா, அருள்சாகரன் மற்றும் சுதந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், ராஜரட்ணம் மற்றும் சோமசுந்தரம், ஈஸ்வரன் ஆகியோரின் அன்பு மச்சாளும்,காலஞ்சென்றவர்களான சிசிலியா, ஞானமலர், தனலட்சுமி மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,ஷாமிலி, ஷாலினி- ஜெயகாந்தன், காலஞ்சென்ற பிருந்தன் மற்றும் சஞ்சயன்- அஞ்சனா, பிரசாந், சங்கவி, ஜானவி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,Niteesh, Nilesh, Smirthi, Shiyam, Shravan, Kaaviya ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

திருமதி ஜெயேஸ்வரி குணரட்ணம்

திருமதி ஜெயேஸ்வரி குணரட்ணம்

Contact Information

Name Location Phone
வீடு - குடும்பத்தினர் Canada +16474276146

0 Comments - Write a Comment

Your Comment

 


Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-12

TIME :6.00pm

Post Title

NAME :அமரர் நாகலிங்கம் கனகலட்சுமி

DATE :2021-08-11

TIME :6:00

Post Title Post Title